72 வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் தலைமை அலுவலகத்தில் கொடியேற்றி 100 பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டது…!

10

72  வது சுதந்திரத்தினத்தை  முன்னிட்டு தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் தலைமை அலுவலகத்தில் கொடியேற்றி 100 பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலக  அனைத்து பத்திரிகையாளர்கள் சங்க மாநில தலைவர் முனைவர் க.குமார் தலைமை தாங்கினார்.  ஸ்ரீ மாத கேன்சர் கேர் நிறுவனர் திருமதி. விஜயஸ்ரீ மகாதேவன் அவர்கள் கொடிஏற்றி விழாவினை சிறப்பித்தார். பின் மயிலாப்பூர் துணை ஆய்வாளர் அகஸ்தீன் அவர்கள் கலந்து கொண்டு விழாவினை  சிறப்பித்தார் ,  நோட்டு புத்தகம் வழங்கினார்கள், உடன் துணை பொதுச் செயலாளர் கே.நியாஸ் நூருதீன் , மாநில செயலாளர்

செந்தில்குமார் , அடையார் வேல்முருகன், மற்றும் அலுவலக நிர்வாகி பா. ராஜேஷ் மற்றும் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்..