பத்திரிகையாளர்களின் பாதுகாவலர் பத்திரிகையாளர்கள் உரிமைக்காக குரல் கொடுத்து வரும் தலைமைச் தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் முனைவர் க.குமார் தலைமையில் நடைபெற்ற எழுச்சி மிகு போராட்டம்

11

பத்திரிகையாளர்களின் பாதுகாவலர் பத்திரிகையாளர்கள் உரிமைக்காக குரல் கொடுத்து வரும்  தலைமைச் தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் முனைவர் க.குமார் தலைமையில் நடைபெற்ற எழுச்சி மிகு போராட்டம் 

தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ் பாரம்பரிய கலாச்சார இயக்கத்தின் சார்பில் காவேரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் காஷ்மீரில் 8 வயது சிறுமியை வன்புணர்வு செய்து கொடூரமாக கொலை செய்த காட்டு மிராண்டி கும்பல்களுக்கு, கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியும் மாபெரும் ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே சிறப்பாக நடைபெற்றது இந்த விழாவில் தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் மாநிலத்தலைவர்  முனைவர் க.குமார், அவர்கள் தலைமை தாங்கினார். இந்த விழாவில் சிறப்பு கண்டன உரையை விடுதலை சிறுத்தைகள் கட்சி, மாநில தலைவர்,  தொல்.திருமாவளவன், அவர்கள் பதிவு செய்தார் மேலும் கண்டன உரைகள்: விருகை.V.N.கண்ணன் அகில இந்திய தரகர்கள் சங்கம்,தலைவர்

கௌதமன் திரைப்பட இயக்குனர் ,

A.சகாயராஜ்,மாநிலத்தலைவர் உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம்.

DSR.சுபாஷ்,மாநிலத்தலைவர், தமிழ்நாடு உணின் ஆப் ஜெனலிஸ்ட்ஸ்,

தஞ்சை தமிழ்பித்தன், மாநிலத்தலைவர், தமிழ்நாடு நிருபர் சங்கம்.

R.ரவிக்குமார், தலைவர், அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம்.

தமிழ்செல்வன்,தலைவர், புதிய எழுச்சி பேரவை.

திவான் மைதீன்.தலைவர்.தமிழ்நாடு பிரஸ் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன்.

மா.ச.சிட்டிசன்.தலைவர், அகில இந்திய தலித் முன்னணி கழகம்.

A . சித்ரா அரவிந்த், தலைவர், பெண்ணுரிமை பாதுகாப்பு சங்கம்.

பாலசுப்ரமணியம், மனித உரிமை பாதுகாப்பு கழகம் ,தலைவர். ஆகியோர் கண்டன உரையை பதிவு செய்தார்.

முன்னிலை: பன்னீர் செல்வம், பொதுச் செயலாளர்,தமிழ் பாரம்பரிய  கலாச்சார இயக்கம். KVS .சரவணன் துணைத்தலைவர், தமிழ் பாரம்பரிய  கலாச்சார இயக்கம்.மாநில ஒருங்கிணைப்பாளர் காஞ்சி முத்து(த.செ.அ.ப.)மற்றும் தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் மாநில இணை செயலாளர் ஆறுமுகம் ,சென்னை  மண்டல ஒருங்கிணைப்பாளர் சாகுல் அமீது,தென் சென்னை மாவட்ட தலைவர் சி.அசோக். வேல்முருகன்,மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகள் பாபு,சையது அலி, மற்றும் மாநில , மண்டல, மாவட்ட நிர்வாகிகள் , அலுவலக மேலாளர் பா.ராஜேஷ்  மற்றும் சங்க முன்னோடிகள், தமிழ் பாரம்பரிய கலாச்சார இயக்கத்தின் நிர்வாகிகள் என 200 க்கும் மேற்பட்டோர் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.