தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல்

25

தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளரும் வேளச்சேரி அரசியல் இதழின் ஆசிரியருமான திரு.சாகுல் ஹமீது மற்றும்சென்னை மண்டல செயலாளர் திரு. ஞானசேகரன் அவர்களின் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் திரு.முனைவர் க.குமார் அவர்கள் திறந்து வைத்து தர்பூசணி மற்றும் குளிர்பானங்கள் வழங்கி சிறப்பித்தார். மற்றும் மாநில,மண்டல,மாவட்ட நிர்வாகிகள் வேளச்சேரி சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மக்கள் சேவை ஆற்றினார்கள்…