தேசிய அளவில் சிறந்த பத்திரிகையாளர் விருதை பெற்ற முனைவர் க. குமார் அவர்களை வாழ்த்துகிறோம் ….. மீடியா பெடரேஷன் ஆப் இந்தியா நியூடெல்லி அமைப்பின் சார்பில் தேசிய அளவில் சிறந்த பத்திரிகையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உயரிய விருதுகள் வழங்கப்பட்டது. தமிழகம் சார்பாக தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவரும் போலீஸ் டுடே , தலைமைச் செய்தி , ஊடகக்குரல் நாளிதழ் ,ஆசிரியர்/ வெளியீட்டாளருமான முனைவர் க.குமார் அவர்களுக்கு சிறந்த பத்திரிகையாளர்களுக்கான விருது வழங்கப்பட்டது.

79